விண்வெளியில் இருந்து 197 நாட்களுக்கு பிறகு பூமி திரும்பிய நபர்!

நீண்ட நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஆராய்ச்சியாளர் ஒருவர், புதிதாக பிறந்த குழந்தை போல நடைபழகும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்க வானூர்தி நிலையமான NASA விண்வெளி வீரர் ட்ரூ ஃபைஸ்டல் (AJ Drew Feustel), 197 நாட்களுக்கு பிறகு தன்னுடைய குழுவினருடன் மே மாதம் பூமி திரும்பினார். அவர் தனது முன்னாள் குடியிருப்பு இல்லமான சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) இல் ஆறு மாதங்கள் தங்கி நடைப்பயிற்சி மேற்கொண்டார். Welcome home … Continue reading விண்வெளியில் இருந்து 197 நாட்களுக்கு பிறகு பூமி திரும்பிய நபர்!